April 24, 2024

திருமதி பத்மாவதி தவேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 18.01.2022

யேர்மனி ஸ்ருட்காட்டில் (பக்ணாங்) நகரில் வாழ்ந்துவரும் பத்மாவதி தவேஸ்வரன் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,, சகோதர,, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும் உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புறவாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்

STSதமிழ்Tv‌ 

stsstudio.com

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert