April 18, 2024

தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்களின் பிறந்த நாள்பிறந்தநாள் வாழ்த்து18.01.2023

12 Monaten

யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்கள் 18.01.2022இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், , உற்றார், உறவினர்களுடன் சிறப்பாக தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்,

இவரை அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

வாழ்வில் சிறப்புற்று
வானம் வரை புகழ்கொண்டு
பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert