April 25, 2024

இலங்கையில் மீண்டும் விலை அதிகரிப்பு

இலங்கையில் ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் வரி 27 ரூபாவில் இருந்து 52 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வரி சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert