April 18, 2024

செல்வன்.விஜேந்திரன் சஜிந்தன்

ஜெர்மன் தமிழ் வானொலியின் முகாமையாளர் திரு .நயினை சூரி அவர்களின் பெறாமகன்

                 செல்வன்
        விஜேந்திரன் சஜிந்தன்

(புகைப்பட கலைஞன் ஶ்ரீ அபிராமி வீடியோ)
அவர்கள்
நயினாதீவு
நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ் கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட
விஜேந்திரன் சஜிந்தன் அவர்கள் இன்று 19.11.2022 சனிக்கிழமை யாழ் கொக்குவிலில் காலமானார்.

இவ் துயர அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்
குடும்பத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert