April 20, 2024

சாவகச்சோியில் மீண்டும் இடம்பெற்ற எரிவாயு அடுப்பு வெடிப்பு!

சாவகச்சேரி – டச் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (22) மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

வீட்டில் இருந்த பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் அடுப்பு சேதமடைந்ததுடன் வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. (க)

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert