März 28, 2024

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினரான! திருமதி பாபுஜி தனம் அவர்களின் பிற ந்தநாள்18.09.2022

 யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி பாபுஜி தனம் அவர்கள் இன்று தனது பிற ந்தநாள் தன்னை தகது குடும்பத்தார்களுடனும் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .
இவர் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்ட பயணத்தில்
சிறந்து ஓங்க ————–இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert