April 19, 2024

திருமதி கலாதேவன் கிருஸ்ணவேனி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 30.07.2022

சுவிஸ்லாந்தில் வாழ்ந்துவரும்  திருமதி கலாதேவன் கிருஸ்ணவேனி

தனது பிறந்தநாளை கணவர் ,பிள்ளைகளுடனும், நண்பர்களுடனும்,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடன், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்

இவர்அன்பிலும் பண்பிலும் சிறந்து  நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட பயணத்தில் சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert