März 29, 2024

துயர்பகிர்தல் திரு மரியநாயகம் யேர்மனி

கரம்பன்ஊர்ற்காவற் துறையை பிறப்பிடமாகவும் யேர்மனி datteln நகரை வாழ்விடமாகவும் கொண்ட திரு மரியநாயகம் ( அரியம்)

அவர்கள் 01.07.2022 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னார் காலம்சென்றவர்களான திரு,திருமதி அந்தோனிப்பிள்ளை லுாறுதுமேரி மாக்கிறேற் தம்பதிகளின் பாசமிகு மகனும்,

அன்னார் காலம்சென்றவர்களான திரு,திருமதி சவிரிமுத்து மாக்கிறெட் அவர்களின் பாசமிகு மருமகனும்,

ராசமலர் அவர்களின் அன்பு க்கணவரும் ,(யேர்மனி்)

மைக்நிக்சன் யேர்மனி், நன்சி யேர்மனி், சாறா யேர்மனி், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜ்மோகன் யேர்மனி், , அஞ்சலோ யேர்மனி் நிசாந்தினி யேர்மனி்
ஆகியோரின் பாசமிகுமாமனாரும் ,

ஜேடன் , லியான், தியானாஅவர்களின் அன்புப் பேரனும் ஆவார்

காலஞ்சென்ற திரு மரியநாயகம், காலஞ்சென்ற திரு றொபேட், காலஞ்சென்ற கிறிஸ்ரி திருமதி மலர் கனடா , அருமை கனடா, அரியமலர் கனடா அவர்களின்
அன்புச் சகோதரரும்,

ஆனந்தன் கனடா, நேரு கனடா,காலஞ்சென்ற மறிஸ்ரேலா, காலஞ்சென்ற மாசில்லா, திருமதி சறோ கனடா,பற்றிமா கனடா சவிரிமுத்து மரியதாஸ் தாயகம், காலஞ்சென்ற சவிரிமுத்து இம்மனுவேல்,காலஞ்சென்ற சவிரிமுத்து றோஸ்மலர் ,சவிரிமுத்து ஞானசீலன் யேர்மனி
காலஞ்சென்ற சவிரிமுத்து பீற்றர் குணசேகரம்,
சவிரிமுத்து சந்திரசேகரன் தாயகம் ,ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் மனைவி பிள்ளைகள்

தொடர்புகளுக்கு கைபேசி மகன் மைக்நிக்சன் 0049 17685218180

கைபேசி சகோதரர் கனடா +16472969202

வீட்டு எண் சகோதரர் கனடா +905 9709544

இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின் அறியத்தரப்படும் !

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert