April 19, 2024

நல்வாழ்வு அமைப்பின் கூட்டம் சுவீஸ் சூரிச் நகரிலுள்ள உணவு விடுதியில் 19.6.2022 நடைபெற்றுள்ளது.

நல்வாழ்வு அமைப்பின் கூட்டம் சுவீஸ் சூரிச் நகரிலுள்ள உணவு விடுதியில் 19.6.2022 நடைபெற்றது.

இந்த அமைப்பு தமிழ் இளம் மருத்துவர்கள் மற்றும் பொதுஅமைப்பினர் ஆதரவுடன் நடைபெறது.

இன்று 1வது ஒன்று கூடலில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதுடன் கடந்த காலங்களில் நல்வாழ்வு அமைப்பின் செயல் பாடுகள், இனிவரும் செயல் திட்டங்கள்
என கூடி ஆராய்ந்ததுடன் இன்னும் என்ன சிறப்பான பணிகளை தொடரலாம் என்ற ஆய்வும் செய்யப்பட்டது,

நல்வாழ்வு அமைப்பின் செயல் பாட்டால் அவர்கள் மருத்துவ
அறிவுறுத்தலால் மக்கள் மிக சிறப்பாக பயன் அடைகின்றனர் இவர்கள் செயல் பாட்டுக்கு அனைவரும் இன்னும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இவர்கள் பணி இன்னும சிறக்கும்,

எம் இனத்துக்கும் உடல் நலம் வளம் பெருகும் என்பதே உண்மை தங்கள் வேலை
பளுக்கள் மத்தியிலும் இதில் இணைந்து பணியாற்றும் அத்தனை பேருக்கும் சிறப்பான வாழ்த்துக்களுடன் ஒன்று படுவோம் நன்று படுவோம் ஒற்றுமையாய் நல்வாழ்வு அமைப்புடன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert