März 28, 2024

துயர் பகிர்தல் கந்தசாமி மன்மதராசா

கந்தசாமி மன்மதராசா
பிறப்பு 03.10.1958 இறப்பு 07.06.2022
யாழ் திருநெல்வேலி பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த
காலஞ்சென்ற திரு திருமதி கந்தசாமி குடுபத்தினரின் மகன் மன்மதராசா 07.06.2022
காலமானார் இவர்காலம் சென்ற கந்தசாமி குடுபத்தினரின் மூன்றாவது மகனும்
நளினி
இவர்காலம் சென்ற தர்மராசா கட்டி விஜயகுமாரி சூரியகுமாரி ‌ஜெயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்

மாமானாரும் ஆவர் சுதர்சினி சுதர்சன் சுமிதா சந்தியா றம்மியா மாமானாரும்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert