März 31, 2023

Monat: Mai 2022

வருகிறது ரஸ்ய எரிபொருள்!

இலங்கையின் எரிபொருள் கோரிக்கையை ரஷ்யா பரிசீலித்து வருவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் முதல் செயலாளர் அனஸ்தேசியா ஹக்லோவா தெரிவித்தார். இது தொடர்பில் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம்...

இந்தியா இலங்கையை விலைக்கு வாங்கலாம்?

இலங்கையை அமெரிக்க,  சீனாவிடமிருந்து வேண்டுமானாலும் காப்பாற்றிவிடலாம் ஆனால் இந்தியாவிடமிருந்து காப்பாற முடியாது. 2500 வருடங்களாக இலங்கையை இந்தியா நாசமாக்கியுள்ளது  என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க...

தப்பிக்க கடவுச்சீட்டை கையளிக்க மறுக்கும் மகிந்த,நாமல்!

முன்னாள் பிரதமர் மகிந்த அவரது மகன் நாமல் உள்ளிட்டவர்கள் நாட்டைவிட்டு தப்பிக்காதிருக்க தமது கடவுச்சீட்டை ஒப்படைக்க நீதிமன்று பணித்துள்ள போதும் அதனை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவை...

விமானத்திற்கும் எரிபொருள் கடன் சென்னையிலாம்!

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (டீஐயு) விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சினைகளை எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை ,சிங்கப்பூர் ,துபாய்க்கு விமானங்கள் திருப்பிவிடப்படுகின்றன. பண்டாரநாயக்கா சர்வதேச விமான...

தப்பித்த யோசித இலங்கை திரும்பினார்!

இலங்கையிலிருந்து  மே 9 ம் திகதி  வெளியேறிய யோசிதராஜபக்சவும் அவரது மனைவியும் நேற்று மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர். சிங்கப்பூரிலிருந்து அவர்கள் இலங்கை வந்தனர் என விமானநிலைய வட்டாரங்கள்...

யாழில் சிறுபகுதிக்கே அரிசி பொதி!

தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட உதவித் திட்டத்தில் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஒரு சிறுபகுதி குடும்பங்களிற்கே பலன் கிட்டவுள்ளது. தமிழக அரசின் உதவிகள் இலங்கை...

இலங்கையிலிருந்து தப்பிக்கவும் முடியாது!

இலங்கையில்  இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் ஜெட் எரிபொருள் குறைவதாகும்.கட்டுநாயக்க விமான...

வடகிழக்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் முதலீடு தேவை!

புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் முதலீடு செய்தால் வடகிழக்கின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் .புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மிகவும் பலமானவர்கள் தற்பொழுது அவர்களுடைய சக்தியினை நாங்கள் பயன்படுத்துகின்ற...

ஆசைகள் நிறைவேறாது 115 உறவுகள் உயிர் பிரிந்தது!

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது  115 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.  வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து...

மரியுபோலில் 22,000 பொதுமக்கள் உயரிழப்பு!

உக்ரைனின் தென்கிழக்கு துறைமுக நகரமான மரியுபோலில் கடந்த மூன்று மாதங்கள் நடந்த உக்கிர சண்டையில் குறைந்தது 22,000 உக்ரைனிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர் செய்திகள் வெளியாகியுள்ளன. மரியுபோல் மேயரின்...

புதினைக் கொலை செய்ய சதி: மயிரிழையில் உயிர் தப்பினர்!

ரஷ்ய அதிபர் புதினை படுகொலை செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பு சதி நடைபெற்றதாக உக்ரைன் உக்ரைன் புலனாய்வுத்துறையின் தலைவர்   கைரிலோ புதானோவ் தெரிவித்துள்ளார். இந்த சதியில் இருந்து...

உலக வங்கி உதவ மறுக்கிறது!

போதுமான பாரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. எனினும், இலங்கை மக்கள் மீது...

ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்குமென்கிறார் ரணில்!

வீதிகளில்  ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கலாம் ,எனினும் அமைதியின்மை கட்டுக்கடங்காததாக மாறாது என எதிர்பார்ப்பதாக  ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த ஆறுவாரங்களில் இடைக்கால வரவுசெலவுதிட்டத்தினை சமர்ப்பிப்பேன் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க...

ரணிலுக்கு அடித்தது அடுத்த அதிஷ்டம்! சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி,...

மது அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.05.2022

தாயகத்தில் வாழ்து கொண்டிருக்கும் மது அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள். வாழ்த்தி நிற்கின்றனர்இவர் என்றும் சிறப்பா வாழ்க வாழ்க வளமுடன் வளமுடன்...

கச்சதீவு வாடகைக்கு:தெரியாதென்கிறார் டக்ளஸ்!

இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட கச்சதீவினை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அவ்விடயம் அரசியலிற்காக பேசப்பட்ட விடயமோ தெரியாது, ஆனால் குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக...

டொன்பாஸில் ரஷ்ய தாக்குதல் ஒரு இரக்கமற்ற போர் – உக்ரைன்

 உக்ரைனின் டொன்பாஸ் பகுதியில் ரஷ்ய தாக்குதல்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய மண்ணில் நடக்கும் மிகப்பெரிய தாக்குதல் என்று உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் குலேபா தெரிவித்துள்ளார். ...

எம்-777 பீரங்கி எறிகணைக்கான ஆயுதக் கிடங்கு அழிப்பு என ரஷ்யா தெரிவிப்பு

உக்ரைனின் ஆயுதக் கிடக்கு மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டொன்பாஜ் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்கு மீதே...

மாலைதீவில் வீடு வாங்கி செற்றிலாகும் மகிந்த!

மகிந்த ராஜபக்சவை மாலைதீவிற்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் நோக்கத்துடனேயே அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என மோல்டீவ்ஸ் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது....

மகிந்த குடும்பத்தை கைவிட்ட கோத்தபாய?

அலரிமாளிகை மீதான தாக்குதலின் பேர்து மகிந்தவுடன் நின்றிருந்த அவரது உறவினரான உதயங்கவீரதுங்கவும் குடும்ப உதவியாளரும் இராணுவத்தில் உள்ள கோத்தபாய ராஜபக்சவின் விசுவாசிகள்; வேண்டுமென்றே தங்களை காப்பாற்றுவதை தாமதித்தனர்....

சிங்கள ஊடகவியலாளர் கைதாகிறார்!

பிரபல ஊடகவியலாளரும் யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளருமான தர்ஷன ஹந்துங்கொடவை நாளை (25) காலை 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக...

ஜோன்ஸ்டன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு!

மே9 தாக்குதல் பிரதான சூத்திதாரியாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று  குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார். மே 09 அன்று...