März 29, 2024

விருக்க்ஷிகாஅவர்களின் பிறந்தநாள் நல் வாழ்த்து 27.05.2022

பிரான்ஸ்சில் வாழ்ந்துவரும் அபி சர்மாஅவர்களின் புதல்வி விருக்க்ஷிகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,

உற்றார் உறவுகள் என இணைய  தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை கௌரி மூர்த்தி கண்ணன் குடும்பத்தினரும் வாழ்த்துவதோடு

stsstudio.com

eelattamilan.com

ststamil.com

eelaoli.com

இணையமும்வாழ்த்தி நிற்கின்றது,இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert