April 20, 2024

Tag: 11. Februar 2022

யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

நாட்டில் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற ஆசனம் ​அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்...

துயர் பகிர்தல் ஜேசவ் பிரான்சிஸ்

"துயரச்செய்தி" எமது இனிய நண்பர் ஜேசவ் பிரான்சிஸ் அவர்களின் தூய எண்ணங்களை கலைஇலக்கியமூலம் அன்று தாயக மண்ணிற்காக போராடிய தலைவர்களையும் தன்வசப்படுத்திய இலக்கிய காவலனுக்கு இன்று இறுதி...

சின்னராஜா விசையா 11.02.2022இன்று தனதுபிறந்த நாளை கொண்டாடுகிறார்

பரிசில் வாழ்ந்துவரும் சின்னராஜா விசையா தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மைத்துனிமார் மைத்துனர்மார்,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில்...

டென்மார்க் மண்ணில் அமெரிக்கத் துருப்புக்களை அனுமதிக்கலாம் – பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன்

டென்மார்க் மற்றும் அமெரிக்காவின் டென்மார்க்கில் அமெரிக்க வீரர்கள் தங்குவதற்கும் மற்றும் இராணுவ தளபாடங்களை நிலை நிறுத்தவும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் சலுகையுடன் அமெரிக்கா டென்மார்க்கை அணுகியுள்ளது என்று டென்மார்க்...

பதவி விலகினார் லண்டன் காவல்துறை ஆணையாளர்!

லண்டன் மாநகரக்காவல்துறை ஆணையாளர் டேம் கிரெசிடா டிக் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். தொடர்ச்சியாக எழுந்து சர்சைகளை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். டேம் கிரெசிடா டிக்கின் தலைமைத்துவத்தில்...

படகுகளைக் காணோம்! தேடும் அதிகாரிகள்!

மன்னாரில் படகுகளை ஏலம் விடுவதற்குச் சென்ற கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் குழுவினர் படகுகள் காணப்படாத நிலையில் திரும்பியுள்ளனர். மன்னார் மாவட்ட கடற்பரப்பிற்குள் 2014ஆம் ஆண்டு முதல் 2020...

வடக்கு அபிவிருத்தி:கடலுக்குள் ஓடுகின்றது!

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பெரும் இடர்பாடுகள் எதிர்நோக்கப்படுகின்றன.குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை...

பிரித்தானியாவில் பண வீக்கம்: வட்டி வீதத்தை அதிகரிக்க முடிவு!!

பணவிக்கம் புதிய உச்சத்தை அடைந்துள்ள நிலையில், வட்டி விகிதம் உள்ளிட்ட நாணய கொள்கைகளை மாற்றுவதில்லை என ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அதே சமயத்தில் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும்...

உக்ரைன் நெருக்கடி: ரஷ்யாவும் பெலாரஸ்சும் போர் பயிற்சிகளைத் தொடங்கின!

உக்ரைன் மீதான பதட்டங்களைத் தணிப்பதற்கு இன்று வியாழக்கிழமை தீவிரமடைந்துள்ளன. பனிப்போருக்குப் பின்னரான ரஷ்யாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பாரிய பாதுகாப்பு நெருக்கடிக்களுக்கு மத்தியில் இராணுவ சூழ்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில்...

இறந்த நட்சத்திரத்தை படம் பிடித்த நாசா விஞ்ஞானிகள்!

விண்வெளியில் 'இறந்த' நட்சத்திரத்தின் கடைசித் தருணங்களை நாசா விஞ்ஞானிகள் முதன்முறையாக படம் பிடித்துள்ளனர். பூமியிலிருந்து 44 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள G29-38 என்று அழைக்கப்படும் நட்சத்திரத்தை...

கவிழ்க்கிறார்கள்:கோத்தாவும் புலம்ப தொடங்கினார்!

மஹிந்த ராஜபக்ச அரசைக் கவிழ்ப்பதற்கு அன்று செயற்பட்டது போன்றே, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசின் பயணத்தைத் தடுப்பதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.”...

மின்கட்டணமும் அதிகரிக்கிறது!

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில...

முன்னேற்றம் போதாதென்கிறது ஜரோப்பிய யூனியன்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சர்வதேச நெறிமுறைகளுடன் முழுமையாக இணங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.  பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை தொடர்ந்து குறைக்குமாறு இலங்கையை...