April 25, 2024

துயர் பகிர்தல் பொன்னுச்சாமி இராசம்மா

pinterest sharing button
email sharing button
sharethis sharing button

மலர்வு 15 MAY 1937 / உதிர்வு 21 JAN 2022

யாழ். சாவகச்சேரி மீசாலை சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முழங்காவில் பல்லவராயன்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி இராசம்மா அவர்கள் 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுச்சாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லதுரை, இராசம்மா, பாலச்சந்திரன் மற்றும் பரஞ்சோதி(அவுஸ்திரேலியா), இரத்தினம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சுகந்தி(கொலண்ட்), வசந்தி(இளைப்பாறிய உப அதிபர்- இலங்கை), சிறிதர்(லண்டன்), ஜெயந்தி(அதிபர்- கிளிநொச்சி மகாவித்தியாலயம் இலங்கை), கலாநிதி மனோகர்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சாந்தி(தாதி- முழங்காவில் வைத்தியசாலை இலங்கை), முருகதாஸ்(பிரான்ஸ்), சிவானந்தி(அதிபர்- ஜெயபுரம் மகாவித்தியாலயம்), ஆனந்தி(லண்டன்), வைத்திய கலாநிதி சிறிசங்கர்(வைத்தியர்- மட்டகளப்பு போதனா வைத்தியசாலை), தமயந்தி(ஆசிரியை- முழங்காவில் ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலேந்திரன்(கொலண்ட்), நாகராசா(இலங்கை), கிருபாலினி(லண்டன்), தனபாலசிங்கம்(இலங்கை), பாலசதாமணி(அவுஸ்திரேலியா), கதிரவேலுபிள்ளை(இலங்கை), கல்பனா(பிரான்ஸ்), பரதன்(அதிபர்- நாச்சிகுடா அ.மு.க பாடசாலை), விஜயராசா(லண்டன்), அனுசா(வைத்திய அதிகாரி- கிழக்கு மாகாண பயிற்சி நிலையம்), சந்திரகுமார்(ஆசிரியர்- கிளி சிராஞ்சி/ அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவராகா(இலங்கை), துவராகா(சுவிஸ்), லதுசன், அனோஜன், அஜித்தா(லண்டன்), புருசோத்(இலங்கை), அனுயா நிதுர்சன்(அவுஸ்திரேலியா), விஸ்ணுகாந்(இலங்கை), கேமகாந்(லண்டன்), விமலாகாந்(இலங்கை), அட்சயா, அஸ்விதா, ஆர்தியா(பிரான்ஸ்), கிதுசன், டிந்துசன், திகல்யா(இலங்கை), அபிநயா, ஜெய்சால்(லண்டன்), அருனோதன், சோபிரா, அகலவன், குஜிதன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அகரன்(இலங்கை) அவர்களின் அன்புப் பூட்டியும்,

கிரிதரன்(இலங்கை), அனுதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசந்தி – மகள்

    Mobile : +94776192005

சிறிதர் – மகன்

    Mobile : +447975695737

ஜெயந்தி – மகள்

    Mobile : +94774980775

மனோகர் – மகன்

    Mobile : +61404605354

முருகதாஸ் – மகன்

    Mobile : +33610910640

சிவானந்தி – மகள்

    Mobile : +94772184110

ஆனந்தி – மகள்

    Mobile : +447405578499

சிறிசங்கர் – மகன்

    Mobile : +94773567411

தமயந்தி – மகள்

    Mobile : +94775509480

சுகந்தி – மகள்

    Mobile : +31633978041

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert