April 18, 2024

சுவிஸ் வங்கியின் ATM இயந்திர முகப்பு விளம்பரத்தில் இடம்பிடித்த ஈழத்து தமிழ் பெண்!

தாயகத்தில் யாழ்-புங்குடுதீவை பூர்விகமாகவும் சுவிஸ் நாட்டை வாழ்விடமாக கொண்டதிரு. திருமதி.கேதீஸ்வரன் வளர்மதி தம்பதிகளின்புதல்வி சயந்தவி சுவிற்சர்லாந்தில் பிறந்துதாய் தந்தையாரின் அரவணைப்பில் பிற கல்வியைகற்று தாய்க்கல்வியையும் கற்று தனது தமிழ் கலாச்சார இசைத்துறை விழுமியத்தையும் பின்பற்றி வருகின்றார்.அத்துடன் தான் பணிபுரியும் சுவிற்சர்லாந்து வங்கியின் பணம்பெறும் இயந்திர ATM முகப்பு விளம்பரத்திலும் தன் இசைத்துறை சார்ந்த எமது கலாச்சர உடையுடன் தோற்றமழிக்கும் புகைப்படத்தை பதிவிடும் அளவிற்கு அவர் வளர்ச்சியடைந்துள்ளார். அவர் மென்மேலும் வளர்ந்து தமிழர்களுக்குக்கும் தாயகத்துக்கும் புகழ்சேர்க்க வாழ்த்துகின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert