April 19, 2024

சைந்தவி.நேமி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 07.01.2022

சுவிசில் வாழ்ந்துவரும் இன்போ சிறுப்பிட்டி இணைய நிர்வாகி திரு, திருமதி நேமி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி.நேமி

இன்று தனது பிறந்தநாளை

அப்பா , அம்மா,சகோதரங்களுடன் ,உற்றார் ,உறவுகளுடனும் ,

நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்,


இவர் வாழ்வில் அனைத்துச் செல்வங்களையும் பெற்று அன்புற்று ,இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்,stsstudio.com இணையமும்,இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்,ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்,சிறுப்பிட்டி இணையங்களும் வாழ்த்தி நிற்கின்றன.