April 20, 2024

டாவிற் மரியறொக் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 31.12.2021

யேர்மனியில் Bad Ems வாழ்ந்துவரும் திரு திருமதி யூலியஸ் மதுரா தம்பதிகளின் செல்வப் புதல்வன்
டேவிற் இன்று தனது பிறந்த‌நாளை அப்பா அம்மா உற்றார் உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  இவரை வாழ்க, வாழ்க ,பல்லாண்டு என அனை வரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில்

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.என
வாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கின்றோம்