April 20, 2024

துயர் பகிர்தல் திருமதி மேரிதிரேசா (தங்கராணி)

யாழ்ப்பாணம் நாவாந்துறையை பிறப்பிடமாகவும் பாஷையூரை வதிவிடமாகவும்- பிரான்சை தற்காலிக வதிவிடமாக கொண்டவருமான
திருமதி மேரிதிரேசா (தங்கராணி) இன்று 21/12/2021ல் காலமானார் இவர் அமரர் நீக்கிலாஸ் அவர்களின் அன்பு மனைவியுமாவார்
அறிவித்தலை உற்ரார் உறவினர்கள் நண்பர்களுக்கும் அறியத்தருகிறோம்
தகவல்
ஜெயம் மகன்- 0033(0) 652852493
திலகம் மருமகன் 0033(0)782985929