April 20, 2024

துயர் பகிர்தல் திருமதி மகேஸ்வரி கந்தசாமி

திருமதி மகேஸ்வரி கந்தசாமி

(இல்லத்தரசி)

தோற்றம்: 18 ஜூன் 1954 – மறைவு: 07 டிசம்பர் 2021

யாழ்.மீசாலை வடக்கு மீசாலையை  பிறப்பிடமாகவும், கனடா பிரம்ரனை   வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கந்தசாமி அவர்கள் December 07 , 2021 , செவ்வாய் கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

காலஞ்சென்ற கார்த்திகேசு தம்பிப்பிள்ளை , தம்பிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற நீலப்பிள்ளை கதிர்காமு  , நீலப்பிள்ளை பொன்னம்மா   தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி நீலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சரிதா , செந்தூரன் , பிரதீபன், நிறுஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உதயநந்தன்,  கீர்த்தி , ஹம்ஷிகா, கவ்ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தருஷ் , சனா , உதேஸ்  ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்  ,

திசிக்கா, ஆறுகி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

சிவராசா (ராசா) , ராசமணி ( மணி) , நாகேஸ்வரி (கிரிஷா), காலஞ்சென்ற பரமேஸ்வரி (தவம்),காலஞ்சென்ற சிங்கராசா, ராஜேஸ்வரி (ராதா ), நகுலேஸ்வரி (குலா ), சிவனேஸ்வரி (சிவா ) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

பார்வைக்கு:-

On Saturday , 11-December -2021, From 5 PM to 9 PM .

Bramton cremation  and visitation center

30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2

(905) 458-2222

கிரியை/தகனம்:-

On Sunday , 12-December -2021, From 7 AM to 10 AM 

Bramton cremation  and visitation center

30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2

Hall phone number – (905) 458-2222

தொடர்புகளுக்கு

Santhuran son(Sri Lanka ): +94 77-844-9788

Mayuran son(Canada): +1 437 245-7001

Nirujan son(Canada): +1 416-617-1254

Nanthan son in law(Canada ): +1 905-783-5262