April 18, 2024

STS தமிழ் TV அனுசரணையுடன் “எழுத்தும் – சொல்லும் -வாழ்வு” (Zoom) வழி இலக்கிய நிகழ்வு 12.12.2021


யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், “எழுத்தும் – சொல்லும் -வாழ்வு” என்ற சொற் பொருளில், தொடர்ந்து நடத்தி வரும் மெய்நிகர் (Zoom) வழி இலக்கிய நிகழ்வு 12.12.2021ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழத் தமிழ்த்துறையைச் சேர்ந்த கல்விமான்கள் இருவர் சிறப்புரையாற்றவுள்ளனர். நிகழ்வின் மூலம் அவர்களின் உரைகளை கேட்டும் பார்த்தும் கருத்துக்களைப் பகிர அன்புடன் அழைக்கின்றோம். இந்நிகழ்விற்கு பல அமைப்புகளும், நிறுவனங்களும் அனுசரணை வழங்குகின்றமை மிகச் சிறப்பாகும். யாவரும் இணைவோம் கருத்துக்களைப் பகிர்வோம். நிகழ்வும் பற்றியும், நிகழ்விற்கு வரும்வழி பற்றிய விபரங்களும் கீழே உள்ளன.