April 20, 2024

அமலையன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 02.12.2021

கொலண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமலையன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை

அப்பா, அம்மா, குடும்பத்தினருடனும்;உற்றார், உறவுகளுடன் சிறப்பாக கொண்டாடுகின்றார்

இவர் வாழ்வில் இன்புன்று
வளம்கொண்டு
கனிவோடு
கலையோடு
கனிவுற்ற மொழியோடு
காலம் எல்லாம் சிறப்புற வாழ எங்கள் வாழ்த்துக்கள்

http://siruppiddy.stsstudio.com/ இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
STSதமிழ்Tv‌ நிர்வாத்தினரு்