ஷானி அபேசேகர:வழக்கு தொடரும்

போலி சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கு எதிரான வழக்கை மேலும் தொடர்ந்து செல்ல கம்பஹா நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

tamilan

Next Post

உலகெல்லாம் COVID19 தாக்கங்கள் மீண்டும் உக்கிமாகின்றது !

Do Dez 2 , 2021
கனடாவிற்கு உள்ளேயும் வெளியேயும் விமான சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன, மேலும் இறப்பு எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது. சவுதி அரேபியாவில் மீண்டும் பூட்டுதல். உள்ளேயும் வெளியேயும் விமானங்கள் இல்லை.* தன்சானியா முழுவதுமாக பூட்டப்பட்டுள்ளது.* பிரேசில் கொடிய அத்தியாயத்தில் விழுந்தது, நேற்று 4,100 பேர் இறந்தனர்.* ஸ்பெயின் அவசரகால நிலையை நீட்டிக்க முடியும் என அறிவிக்கிறது. யுனைடெட் கிங்டம் ஒரு மாத பூட்டுதலை அறிவிக்கிறது. பிரான்ஸ் 2 வாரங்களுக்கு பூட்டப்பட்டது. ஜெர்மனி […]

Breaking News

Categories