März 28, 2024

தேனிசைசெல்வன் கோகுலராஜ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 28.11.2021

பாடகர் கோகுலராஜ் தம்பதிகளின் செல்வப்புதல்வன்   தேனிசைசெல்வன் அவர்கள்  இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவரை அப்பா, அம்மா, ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,எனகொண்டாடும் இவரை அனைவரும் வாழ்த்தம் இவ்வேளை

அன்பு அம்மா அப்பாவின் வாழ்த்துக்கள் கீழ் இணைக்கப்பட்டுள்ளது 

எங்கள் ஆருயிர் ‚ நம் கவலைகள் போக்கும் அருமருந்து ‚ என் வீட்டில் பகல் நிலவாய் ஒளிரும் எம் மணிவிளக்கு‘ நீ கிடைத்த நாள் எங்கள் வாழ்வின் பொன்னாள் என் மகனே‘ தீந்தமிழாய் தேனிசையாய் இனிப்பாய் ‚ வாழ்வில் ஏற்றங்கள் பலகண்டு‘ அன்புத்தாத்தா போல் உலகெங்கிலும் நீ ஒளிர்வாய்‘ நீ பிறந்த இந்நாளில் பல்லாண்டு சீரும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறோம் ‚ அன்பு அப்பா அம்மா