April 19, 2024

துயர் பகிர்தல் ஐயங்கன் பொன்னி

புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா கிராமத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாக கொண்ட ஐயங்கன் பொன்னி அவர்கள் இன்று (25/11/2021) இயற்கை எய்தினார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளின் துயரில் நாமும் பங்கெடுத்து அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
விக்னேஸ்வரா வி.கழக ஒன்றியம் கனடா