Februar 4, 2023

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 27.11 2021

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 27.11 2021சனிக்கிழமை 12:00 மணிக்கு Schwelm Eisenwerkstr 4a – c 58332 Schwelm மாவீரர் பணிமனை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி Stuttgart Cannstatter Wasen Parkplatz P9 70372 Stuttgart Berlin ‚ஆகிய இடங்களில் இந்த ஆண்டு மாவீரர் நாள் எமது மாவீரச் செல்வங்களுக்காக ஒழுங்கு அமைக்கப்பட்டுள்ளது  வீரவணக்கத்தை செலுத்த  அஞ்சலி செய்ய அனைவரையும் அழைக்கின்றனர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி