April 20, 2024

அரசியல் ஆய்வுக்களத்துடன் சட்ட வல்லுனர் செ. ரவீந்திரன் அவுஸ்திரேலியா STS தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு

திரு.செல்வத்துரை ரவீந்திரன் சட்டத்தரணி
அரசியல் ஆய்வாளர் அவுஸ்திரேலியா கலந்து கொண்டு i c c யின் சரியான இயங்குமுறை செயல்பாட்டின்விபரங்கள் ஐனாவின் நிலைப்பாடுகளும் உலகநாடுகளின் நோக்கு இலங்கை அரசு போரட்டக்காலத்தில் விடுததைப்புலிகளின் பயத்துடன் இருந்தது அப்போது பேசத்தயாரானது இன்றய காலத்தில் அரசாங்கம் தன்னிச்சையாக முடிவு செய்யும் நிலையில் உள்ளது எந்தக்காலத்திலும் இலங்கை அரசு தமிழருக்கான பகிர்வோ நல்ல தீர்வோ தராது எனவும் இது போன்று இன்னும் பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டது மேலதிக தகவல்
அறிந்து கொள்ள நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி