März 29, 2024

ஈரானை தாக்க முயன்ற ஸ்ரேல்

ஈரான் மீது ஒருவகை மறைமுக யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பித்துவிட்டது என்றே கூறுகின்றார்கள் சில போரியல் நோக்கர்கள்.

ஈரான் மீது தாக்குதல் வியூகம் அமைத்து ஈரானைச்; சுற்றிவளைக்க இஸ்ரேல் நகர்வெடுத்து வருவது மாத்திரமல்லாது, ஈரான் மீது தனது தாக்குதல் திறனைப் பரீட்சித்துப் பார்க்கவும் ஆரம்பித்துவிட்டதாக நம்புகின்றார்கள் சில நோக்கர்கள்.

மறுபக்கம் ஈரானும், அணுவாயுதங்களைத் தயாரிப்பது உட்பட நவீன போராயுதங்கள் தரித்து உலகின் முக்கிய சக்திகளைச் சந்திக்க தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கின்றது.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் நடந்துவருகின்ற பலப்பரீட்சையின் சில காட்சிகளைச் சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: