April 23, 2024

இனக்கொலையாளி கோத்தபாயவிக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 01/11/2021.

இனக்கொலையாளி கோத்தபாயவிக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
01/11/2021.

இவ் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உங்கள் தனிப்பட்ட வாகனங்களில் வரவோர் கீழ்வரும் தொடர்பிலக்கங்களை தொடர்புகொண்டு, ஆர்பாட்டம் நடைபெறும் இடத்தினையும் வாகனங்கள் தரிப்பதற்கான இடத்தையும் அறிந்துகொள்ளவும்.

புலவர்-
07365291272
நசீர்-
07903888294
யோகி-
07929349302
சிவா-
07931111076
சபேசன்-
07769770710