März 28, 2024

ஊடக ஒற்றுமையின் தேவையும் தமிழ் அமைப்புக்களின்தேவையும்

ஊடக ஒற்றுமையின் தேவையும் ! தமிழ் அமைப்புக்களின்தேவையும் !தமிழர்களின் நீதி மறுக்கப்பட்டமை, மறைக்கப்பட்டமை, ஐநா சபையில் தமிழர்களின் ஆர்வமற்ற செயல், உலகத் தமிழ் அமைப்புகளின் ஒற்றுமை இன்மை, புதிய அமைப்புகள் உருவாகம், தாயக அரசியல்வாதிகளின் அரச அடிமைத்தனம், இன்னும் பல, நீதி வேண்டி நிற்கும் தமிழ் ஊடகங்களே இதற்கான விடை என்ன ஒன்று இணைவோம் இணையத்தில்!

ஊடகங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் ,விடியும் என்றிருந்தோம் நம் இனம் அழிக்கப்பட்டது, போர் முந்தது என்று வெற்றி வாகை அரசுதான் என்ன செய்தது, மௌவுனித்தபின் பாராள அனுப்பிய தமிழ் கட்சிகள்தான் என்ன செய்தது, பார்த்துக்:கொண்டிருந்து ஒரு சகார்த்தம் நிறைவானதுதான் மிச்சம்,. அதனால் ஊடகர்களே தேசத்தின் நிலையை இன்னும் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்தால்  வெறுமையும், வறுமையும், சிங்கள ஆதிக்கமும், சீர் அற்ற அரசியல் செயல்பாடுகளும்தான் எமக்கு மிஞ்சும் ,அதனால் எம் இனத்தை ஒரணியில் பயணிக்க வைக்க ஊடகங்கள் இணைவோமா தியாக உள்ளம் கொண்டு தாய் மண் மக்களை நினைத்து ஊடகர்களோ ஒற்றுமை கரம் ஓங்க……………………….