April 25, 2024

வர்ணராமேஸ்வரன் அவர்களை நினைவு கூறி அஞ்சலிக்க அழைக்கின்றோம்.

நண்பர்களே திரு வர்ணராமேஸ்வரன் அவர்களுக்கான இசை அஞ்சலியில் நிகழ்வில்
உங்களை அழைத்து நிற்கிறோம்!

பாடகரா ,மிருதங்க வாத்தியக் கலைஞராக ,இசையமைப்பாளராக ,நடு நிலையாளராக ,எமது மண்ணுக்கு பெருமை சேர்த்த கலைஞராக விளங்கிவந்த எமது தாயகத்தின் கலைச் சொத்து வர்ணராமேஸ்வரன் அவர்களின் நினைவு கூறும் இன் நிகழ்வில் அஞ்சலிக்க உங்களையும் அழைக்கின்றோம்.

நடை பெறும் இடம்
தமிழர் அரங்கம்
Rheinisch sts 76-80
44137 Dortmund