April 19, 2024

துயர் பகிர்தல் செபஸ்ரியான் அன்ரனி குயின்

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியான் அன்ரனி குயின் அவர்கள் 28-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செபமாலை செபஸ்ரியான், அனாகிமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், அந்தோனிப்பிள்ளை சைமன் குணகுந்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்கொலஸ்ரிக்கா அன்ரனி குயின் அவர்களின் அன்புக் கணவரும்,

றஜீவ் அன்ரனி குயின், தர்ஷிகா அன்ரனி குயின், லக்ஷிகா அன்ரனி குயின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலிஸ்டஸ் சென் ஜோர்ஜ், டிசாலினி அன்ரனி குயின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்டீபன், காலஞ்சென்ற டொனால்ட் அன்ரனி, பற்றிமாமலர், கிறிஸ்டியன், மரியாதாஸ், காலஞ்சென்ற ஜான் பாப்பிஸ்ட், பெர்லின் ஜெயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆரோன் அன்ரனி குயின், லியான் த்ரைஸ்டன் சென் ஜோர்ஜ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Sebastian Antony Quinn was born in Kurunagar Jaffna, lived in Wuppertal, Germany and passed away peacefully on 28th september 2021.

Loving Husband of Schotastica Antony Quinn.

Loving Father of Rajiv Antony Quinn, Tharshika Antony Quinn, Lackshika Antony Quinn.

Loving Father- in- law of Catistus St George, Dishalini Antony Quinn.

Loving Grand Father of Aaron Antony Quinn, Liyan Thryston St George.

Loving Brother of Stephen, late Donald Antony, Pattimamalar, Christian, Mariathas, late John Babtist, Perlin Jeyaranee.

This notice is provided for all family and friends.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

றஜீவ் அன்ரனி குயின் – மகன்

ஸ்கொலஸ்ரிக்கா அன்ரனி குயின் – மனைவி