யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக்கொண்ட  யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான செல்வரட்ணம்  நவரட்ணம்(26.09.2021)இன்று  யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து வாழ்த்துகின்றார்கள்

இவர்   சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து

 

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com