அரங்கமும் அதிர்வும் 76 மகிழ்ச்சியான காலங்கள் எப்போது திருமணத்துக்குமுன்னா – திருமணத்துக்குபின்னா


கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும்நம்மவர்கள் வாழ்க்கையில் வந்த மகிழ்ச்சியான காலங்கள் எப்போது திருமணத்துக்குமுன்னா அல்லது
திருமணத்துக்குபின்னா 23.09.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8மணிக்கு
அரங்கமும் அதிர்வும்
உரிமைப்பேச்சு எங்கள்மூச்சோடு
இன்றைய முழக்கமாக
நம்மவர்கள் வாழ்க்கையில் வந்த
மகிழ்ச்சியான காலங்கள் எப்போது

திருமணத்துக்குமுன்னா
அல்லது
திருமணத்துக்குபின்னா

நடுநிலையோடு
சின்னராஜா கணேஸ்

திருமணத்துக்கு முன்

1-திருமதி-உதயரஞ்சனி பத்மநாதன்
3-திரு- ஆண்டவர் செல்வா
5-திருமதி- வனிதா வரதராஜன்
7-திரு- முல்லை மோகன்

திருமணத்துக்கு
பின்தான்

2-திருமதி-சுபாங்கி சிவா
4-திரு-கிருஷ்ணமூத்தி
6- திரு STS தேவராசா
8-திருமதி-ராஜி பாற்றர்சன்

கணனி படத்தொகுப்பு
திரு- அன்ரனி (நலவாழ்வு சுவீஸ்)

படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வின் தயாரிப்பு இயக்குனர்
திரு- சின்னராஜா கணேஸ்