April 19, 2024

துயர் பகிர்தல் கனகரட்ணம் தர்மயோகன்

திரு கனகரட்ணம் தர்மயோகன்

தோற்றம்: 04 ஜூலை 1942 – மறைவு: 18 செப்டம்பர் 2021

ஜானகி லேன் பம்பலப்பிட்டி கொழும்பு 4 யை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரட்ணம் தர்மயோகன் அவர்கள் 18-09 2021ம் திகதி சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், மீனாம்பாள் ஆகியோரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தர் லஷ்மி தம்பதியரின் அன்பு மருமகனும் ,
 
புவனகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
சாய்கிஷோர்  அவர்களின் பாசமிகு தந்தையாரும்,
 
வைதேகி  அவர்களின்  பாசமிகு மாமனாரும்,
 
சரஸ்வதி (கனடா), மாணிக்கவாசகர் (Canada and  Retired Director, Astron, Sri Lanka), காலஞ்சென்ற ராஜயோகன்(கணக்காளர், Brown and company ,Colombo), கணேசயோகன் (சட்டத்தரணி), பத்மயோகராணி (ஒய்வு பெற்ற அதிபர், சைவமங்கையர் கழகம்,வெள்ளவத்தை), லோகா யோகேஸ்வரி (Retired Chief  Accountant –  Hayleys) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-09-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 

தொடர்புகளுக்கு:

புவனா(மனைவி); +44 756 131 5573