April 18, 2024

துயர் பகிர்தல் கந்தையா கந்தசாமி

சமூக சேவையாளர்
திருவாளர்
கந்தையா கந்தசாமி
அவர்கள்
(நயினாதீவு,ஜேர்மனி)
நயினாதீவு 01ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சமூக சேவையாளர் கந்தையா_கந்தசாமி அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை 12.09.2021 ஜேர்மனியில் காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்