September 7, 2024

துயர் பகிர்தல் திருமதி பவானி சந்திரகுமார்,

தோற்றம்: 19 ஏப்ரல் 1934 – மறைவு: 11 செப்டம்பர் 2021

தலைசிறந்த வைத்திய நிபுணர்கள்,பொறியியலாளரை இந்த மண்ணுக்கு ஈந்தவர் இறைபதமடைந்துவிட்டார்.

பண்ணாகத்தைச்சேர்ந்த மகப்பேற்று வைத்திய நிபுணர் திருமதி பவானி சந்திரகுமார், இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஞா.காந்திஜி, பொறியியலாளர் ஞா.சின்னையா (அமெரிக்கா)  ஆகியோரின் தாயார் திருமதி ஞானச்சந்திரமூர்த்தி கண்மணியம்மா இன்று இயற்கை எய்தினார்.
அவரது இறுதிக்கிரியைகள் இன்று மாலை அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர் ,

முகநூல் பாபுஜி முத்துலிங்கம்