April 19, 2024

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் கலந்துகொள்கின்றார் சிவயோகநாதன் சீலன் நல்லிணக்க நிலைமாறு கால நீதி செயற்பாட்டாளர் தாயகம்!

இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில்.திரு.சிவயோகநாதன் சீலன்
நல்லிணக்க நிலைமாறு கால நீதி செயற்பாட்டாளர் தாயகத்தில் இருந்து கலந்துகொண்டு இலங்கையின் தற்கால அரசியல் நிலை.ஜெனிவா நோக்கிய ஒரு பார்வை.இந்திய இலங்கை.அரசியலும் இதில் தமிழர்களின் நிலை பற்றியும் மக்கள் நிலை புரியாத தமிழ் அரசியல்வாதிகளின் நிலை எப்படி இருக்கும் எனவும் .எதிர்கால நிலைப்பாடுகள் மக்களுக்காக இவர்கள் சேவை செய்யாத பட்சத்தில் மக்கள் இவர்களை ஓரம் கட்டும் நிலையை ஏற்படலாம்
அதுமட்டுமல்லாமல் ஜெனிவா போன்ற விடையங்களில் என்றாலும் இணைதல் வேண்டும் என பல விடையங்கள் என .பலவிதமான கருத்துக்கள் உரையாடப்பட்டன.இன்றைய தினம் இந்த அரசியல் ஆய்வுக்களம்
நேர்காணல் ஊடகவியலாளர், ஆய்வாளர் திரு முலைமோகன்

இந்நிகழ்வை நீங்கள் 11.09.2021இன்று இரவு 8:00 மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சி.பாக்கலாம் என்பதை அன்பு உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்.

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி