April 24, 2024

துயர் பகிர்தல் பரமலிங்கம் புஸ்பவதி

மரண அறிவித்தல்
திருமதி
பரமலிங்கம் புஸ்பவதி
அவர்கள்
யாழ் கொக்குவில்லைப் பிறப்பிடமாகவும் நயினாதீவை வதிவிடமாகவும் தற்போது யாழ் வளாகவீதி திருநெல்வேலியில் வசித்தவருமான
திருமதி பரமலிங்கம் புஸ்பவதி அவர்கள் 09.09.2021 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.09.2021) வெள்ளிக்கிழமை பி.ப 1மணியளவில் இடம்பெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்..
தகவல்
குடும்பத்தினர்
36/28
வளாக வீதி
திருநெல்வேலி
☎️0212227081