துயர் பகிர்தல் தவமலர் சித்திரவடிவேலு

திருமதி தவமலர் சித்திரவடிவேலு

தோற்றம்: 20 செப்டம்பர் 1943 – மறைவு: 07 செப்டம்பர் 2021

யாழ். அச்சுவேலி தம்பாலை சந்நிதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமலர் சித்திரவடிவேலு அவர்கள் O7-O9-2O2I செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முன்னாள் பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சித்திரவடிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

கருணசீலன், தர்மசீலன், துஷ்யந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பவி(அராலி), கங்கேஸ்வரி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கபிலன், கமலிக்கா, கவிதா, தனுஜா, யதுசன், பவித்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை O8-O9-2O2I புதன்கிழமை அன்று மு.ப IO.OO மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கருணசீலன் – மகன் Mobile : +44 777 I7O 8349
தர்மசீலன் – மகன் Mobile : +44 797 3I3 9276
யோகேஸ்வரன் – மருமகன் Mobile : +44 74O 497 I884
வீடு – மகள் Mobile : +94 2I 2O5 83O7