April 19, 2024

துயர் பகிர்தல் முத்தையா அன்னலிங்கம்

நயினாதீவு 5ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும் 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கனடாவில் வசித்தவருமான திருவாளர் .முத்தையா அன்னலிங்கம் அவர்கள் இன்று 07.09.2021 செவ்வாய்கிழமை கனடாவில் காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
தகவல்
குடும்பத்தினர்