April 19, 2024

துயர் பகிர்தல் கருணாகரன் பரமேஸ்வரி(புனிதம்)

யேர்மனி டோட்முணட் நகரில் வாழ்ந்து வந்த திருமதி கருணாகரன் பரமேஸ்வரி(புனிதம்) இன்று 04/09/2021காலமானார். அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கும் இவ்வேளை இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.