April 24, 2024

துயர் பகிர்தல் சின்னத்தம்பி துரைசாமி

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி அக்கரையான் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி துரைசாமி அவர்கள்31-08-2021 இன்று காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் அத்தோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்