April 18, 2024

கருத்துக்களம் இதில் இன்று அதிரும் வினாக்களும உதிரும் உண்மைகளும் பற்றி அகிலன்-கெங்கா (கன டா)

28.8.2021]வணக்கம் ஜென்னி,
அதிரும் வினாக்களும உதிரும்
உண்மைகளும் முதலாவது பகுதி மிகச் சிறப்பாக நடந்து முடிந்து
2 வது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
கணேஷ்,முல்லை மோகன்,STS தலைமை
ஒருங்கிணைப்பாளர்,மற்றும் பங்குபற்றிய அனைவரும் சிறப்பாக
பதிலளித்திருந்தனர் .
அதில் பலர் நேர்மையாக,உண்மையாக,உளச்சுத்தியுடன்
முழுமையாகபதிலளித்திருந்தனர்.
மண்ணையும் மக்களையும் நேசிப்பவர்களின் குரலாக அவை இருந்தன.
வாழ்த்துக்கள்!
தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி
அகிலன்-கெங்கா
(கன டா)