April 25, 2024

துயர் பகிர்தல் பராசக்தி சுந்தரலிங்கம்

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககவும் வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் 30-02-2021 திங்கள் கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலம் சென்ற சின்னத்துரை, அன்னம்மா, தம்கதிகளின் அன்புப் புதல்வியும் ,

காலம் சென்ற செல்லப்பா ,செல்லம்மா ஆகியோரின் அன்பு கருமகளும்

பிரசாந்தி லண்டன் ,வசந்தன் தாயகம், சுவேந்தினி லண்டன் , கோசலா லண்டன்,சங்கீதா தாயகம் , அவர்களின் அன்புத் தாயாரும்,

சுரேந்திரகுமார் லண்டன், இந்திரகுமார் லண்டன்,ஜெயமோகன் லண்டன், ஆகியோரின் அன்பு மாமியாரும்

சியாம், யாதவன், கயானன், டானிகா ஆகியோரின் பேத்தியும் ,

காலஞ் சென்ற நவமணி , நடராசா சுவிஸ், புகனேஸ்வரி சுவிஸ், தனபாலசிங்கம் சித்தப்பா சுவிஸ்ஸ் , லோகேஸ்வரி தாயகம் , காலஞ்சென்ற ஆனத்தகுமார் ,அன்புச் சகோதரியும்

இரத்தின்ம் தாயகம் , மல்லிகாதேவி தாகம் , கணேஸ்வரன் சுவிஸ் , சந்திராதேவி சுவிஸ் , சிறீறங்கன் தாகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பிரசாந்தி லண்டன்  (மகள் ) 00447510206900

புகனேஸ்வரி சுவிஸ், 0041 764201644

சகோதரன் தனபாலசிங்கம் சித்தப்பா சுவிஸ்ஸ்  0041788962718