April 19, 2024

பிக் பாஸ் சீசன் 5 பிரபல முன்னணி நடிகை ஒருவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ramya Krishnan in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளன. வரும் அக்டோபர் மாதத்தில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்க போகும் முன்னணி நடிகை, அப்போ தரமான சம்பவம் இருக்கு - வெளியான அதிரடி அப்டேட்.!!

மேலும் இந்த சீசனில் போட்டியாளர்களாக குக் வித் கோமாளி கனி, சுனிதா, ஷிவாங்கி, தர்ஷா குப்தா ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இவர்கள் மட்டுமல்லாமல் ராதாரவி, பூனம் பாஜ்வா உள்ளிட்டோர் பங்கேற்ற இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.