März 29, 2024

பிறந்தநாள் வாழ்த்து. பாடகர் வி.ரஞ்சன் (05.08.2021 சுவிஸ்)

சுவிஸ் சூரிச்சில் வாழ்ந்து வரும் இளையராகம் இசைக் குழுவின் பெறுப்பாளரும்  பாடகருமான திரு. வி ரஞ்சன் அவர்கள் இன்று 05.08.2021 வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி பாசமிகு பிள்ளைகள்,மற்றும் உறவினர்,நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்

stsstudio.com ,

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை

இணையமும் வாழ்த்தி நிற்க்கின்றனர்.

அன்புடன்.
இ.நேமி