März 28, 2024

கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞன்

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார். 32 வயதான சுதர்சன் நிதி என்பவரே காணாமல் போயுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.