März 28, 2024

தனேஸ்வரன் திரிஷான் அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து 30.07.2021

 

தனேஸ்வரன் திரிஷான் அவர்கள் பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் அப்பா அம்மா அம்மம்மா நிஷாந்தன் மாமாகுடும்பம்
ரேகாபெரியம்மாகுடும்பம்வாழ்துகிறார்க, இவர்களுடன் இணைந்து உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களும் தனது பிறந்துநாளைக் கொண்டாடும்இவர் வாழ்வில் என்றும் கல்வியிலும் கலையிலும் சிறந்து நிற்க அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌