März 28, 2024

சீன மருந்து நல்லது:இலங்கை சான்றிதழ்!

 

இலங்கையில் 95% க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிக்கு எதிராக  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (antibodies )  உருவாக்கிவருவதாக  என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி டெல்டா திரிபை எதிர்த்து செயற்படக்கூடியது எனவும்  பரிசோதனைகள்  கண்டிறியப்பட்டுள்ளது.

ஆய்வுக் குழுவில் Allergy, Immunology and Cell Biology Unit, Department of Immunology Molecular and Molecular Medicine, including Prof. Neelika Malavige, Dr. Chandima Jeewandara, Colombo Municipality Council, and included researchers from the University of Oxford including Prof. Graham Ogg and Prof. Alain Townsend. பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே தடுப்பூசி செலுத்திக் கொண்ட 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு  தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.