April 20, 2024

மருத்தவர் அருணி வேலழகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.07.2021


யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் வைத்தியர் நரம்பியல் சத்திரசிகிட்சை நிபுணருமான அருணி வேலழகன்அவர்கள் மருத்துவப்பணிகளுடன் தாயகத்தில் பல பொது தொண்டுகள் செய்துவரும் ஒருவராவார் இவர் இன்று தன் பிறந்தநாள்தனை கணவன் பிள்ளயுடனும் மற்றும் உற்றார், உறவினர்களும்,  இணைந்து வாழ்த்த  கொண்டாடுகின்றார் இவர்  எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

eelattamilan.com
eelaoli.com
ststamil.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

நலவாழ்வு மைய உறுப்பினர்கள் சுசிஸ்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌